Map Graph

பழைய நகர் (எருசலேம்)

பழைய நகர் தற்போதைய யெரூசலம் நகரினுள் மதிலால் சூழப்பட்டு 0.9 சதுர கி.மி பரப்பளவில் அமைந்துள்ளது. 1860 இல் சமாதான குடியிருப்பு எனும் கட்டம் எருசலேமில் யூதரால் அமைக்கப்பட்டது. பழைய நகர் சமயங்களுக்கு ஓர் முக்கிய இடமாகவுள்ளது. கோவில் மலையும் மேற்குச் சுவரும் யூதர்களுக்கும்; புனித கல்லறைத் தேவாலயம் கிறிஸ்தவர்களுக்கும்; பாறைக் குவிமாடமும் அல் அக்சா பள்ளிவாசலும் இசுலாமியர்களுக்கும் முக்கிய இடங்களாகும்.

Read article
படிமம்:Old_City_(Jerusalem).jpgபடிமம்:Map_of_Jerusalem_-_the_old_city_-_EN.pngபடிமம்:OldCityJerusalem.svg